1) பின்வரும் கேள்விகளுக்கு விடை தருக
1) போதைப் பொருட்களை ஏன் சிலர் உபயோகிக்கின்றனர்.?
...................................................................................................................................................................................................................
2) விளையாட்டு வீரர் ஸ்ரிரோயிட் மருந்துகளை ஏன் உபயோகிக்கின்றனர்?
...................................................................................................................................................................................................................
3) போதைப்பொருள் பாவனையைத் தடுக்க யாது செய்யவேண்டும்?
...................................................................................................................................................................................................................
4) பாடசாலைக்கருகில் போதைப்பொருள் விற்பதைக் கண்டால் நீர் யாது செய்தல் வேண்டும்?
...................................................................................................................................................................................................................
5) சில போதைப் பொருட்களின் பெயர்களைத் தருக.
...................................................................................................................................................................................................................
6) மருத்துவத்தில் பயன்படும் ஆனால் போதைப்பொருளாகவும் பாவிக்கப்படும் இரண்டு மருந்துகளின் பெயர்கள் தருக.
...................................................................................................................................................................................................................
7) அளவுக்கு மிஞ்சினால் போதைப்பொருளாகக் கருதப்படும் பொருட்கள் எவை?
...................................................................................................................................................................................................................
8) புகையிலையினால் விளையும் மிகக்கொடிய தீங்கு யாது?