VII) பின்வரும் பழமொழிகளின் கருத்துக்களை ஆசிரியரின் உதவியுடன் ஆராய்க.
1) பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை
2) கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
3) அழுத பிள்ளை பால் குடிக்கும்.
4) சுவர் இருந்தாலே சித்திரம் எழுதலாம்.
5) காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்