IV) சரியான விடையைக் குறிக்கும் அடைப்புக்குறியுள் சரி இடுக.
1) போதை என்பது
( ) உடல் தசையை வளர்ப்பது ( ) மிதப்பு உணர்வைத் தருவது ( ) மருந்தால் ஏற்படும் தீய விளைவு
2) மருந்தாகவும் போதைப் பொருளாகவும் பயன்படுவது.
( ) மோர்ஃபின் ( ) கொக்கெயின் ( ) புகையிலை
3) ஊசிகளைப் பகிர்ந்து போதைப்பொருளை ஏற்றுவதால் ஏற்படும் தீய விளைவு
( ) மறதி ( ) கயரோகம் ( ) எயிட்ஸ் நோய்
4) போதைப்பொருள் உற்பத்தியில் ஈடுபடும் ஒரு நாடு
( ) ஜெர்மனி ( ) அப்கானிஸ்தான் ( ) சிங்கபபூர்