பாடம் 11 : பயிற்சி 2

II) பின்வரும் சொற்றொடர்களை ஏற்றவிடத்தில் எழுதி சொற்ரொடர்களை நிறைவு செய்க.

இயக்குநர், கமக்காரன், பொறிஞர், ஜனாதிபதி, தலைமைச ; சமையல்காரர், பிரதம மந்திரி

1) நிலத்தைப் பண்படுத்தி பயிர் செய்பவர்......................................................

2) இயந்திரங்களின் தொழில்நுட்பத்தை அறிந்து செயாலாற்றுபவர்...............................

3) சினிமாவில் நடிகர்களை நடிக்கப் பழக்குபவர்......................................................

4) ஒரு நாட்டின் தலைவராக சேவை செய்பவர்......................................................அல்லது ......................................................

5) ஒரு ஒட்டலில் உணவு தயாரிப்புக்கு தலைவராக இருப்பவர் ........................................