பாடம் 11 : பயிற்சி 8

VIII) பின்வரும் சொல்லில் முதல் எழுத்தில்லை. -----ட்டம் இதில் முதல் எழுத்தை வைத்து கீழே கேட்கப்பட்ட கருத்துக்கமைவான சொல்லை எழுதவும்.

எ.கா: பழங்களை வைத்துக் கொடுக்க உதவுவது. தட்டம்

1) ஒரு உருவத்தின் பெயர். ......................................................

2) சதுரங்க பலகையில் காண்பது ......................................................

3) ஒரு தொழிலை செய்யமுன் தீட்டுவது ......................................................

4) வழக்கறிஞர் படிப்பது ......................................................

5) வட்டத்தை இரண்டாகப் பிரிப்பது ......................................................