.................................................................................................................................
2). ஐ.நா சபையின் இன்றைய பொதுச் செயலர் யார்?
.................................................................................................................................
3). ஐ.நா சபையின் ஐந்து செயலாற்றும் பிரிவுகள் எவை?
.................................................................................................................................
4). ஐ.நா சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட வருடம், நாள் எது?
.................................................................................................................................
5).ஐ.நா பாதுகாப்புச் சபையில் தனிமறுப்பு அல்லது ரத்து அதிகாரம் உடைய நாடுகள் எவை?
.................................................................................................................................
6). மிக வலுவுடைய தீர்மானங்கள் எச் சபையினால் எடுக்கப்படுகின்றன?
.................................................................................................................................
7). ஐ.நாவின் தலைமைச் செயலகம் எங்குள்ளது?
.................................................................................................................................
8). பொதுச் செயலாளர் எம் முறையில் தெரிவு செய்யப்படுகின்றார்?
.................................................................................................................................
9). தற்போது ஐ.நாவின் பொதுச் செயலாளராக யார் இருக்கின்றார்?
.................................................................................................................................
10). ஐ.நாவின் முதலாவது பொதுக்கூட்டம் எங்கு நடைபெற்றது?