பாடம் 12 : பயிற்சி 2

II. பின்வரும் பழமொழிகளை விளக்குக.

1). தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

.................................................................................................................................

2). இளமையில் கல்வி சிலையில் எழுத்து

.................................................................................................................................

3). உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

.................................................................................................................................

4). இக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை.

.................................................................................................................................

5). அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.