பாடம் 12 : பயிற்சி 3

III. பின்வரும் சொற்களைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் சொற்றொடர்; அமைத்த பின் அதைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதுக.

(எ.கா : ஐயப்பாடு –doubt. I had a doubt in mathematics.. எனக்கு கணிதத்தில் ஒரு ஐயப்பாடு உண்டு)

1). அமைப்பு - Organization

.................................................................................................................................

2). சிறுவர் -Children

.................................................................................................................................

3). சகோதரத்துவம் - Brotherhood

.................................................................................................................................

4). அம்மை நோய் - small pox

.................................................................................................................................

5). செயலாளர் - Secretary