பாடம் 12 : பயிற்சி 7

உவமை அணி : எடுத்துக் கொண்ட ஒரு பொருளை விளக்க வேறு ஒரு பொருளுடன் பண்பு, தொழில், பயன் என்பன காரணமாக ஒப்பிட்டுக் கூறுவது உவமையணி ஆகும். உவமையணியில் உவமானம், உவமேயம், பொதுத்தன்மை, உவமை

உருபு என நான்கு உறுப்புக்கள் உண்டு.

எ- கா : மதி போலும் அழகிய வதனம்

மதி – உவமானம்

வதனம் – உவமேயம்

அழகிய – பொதுத் தன்மை போலும் – உவமை உருபு

.................................................................................................................................

VII. . போல, போன்ற, ஒப்ப, நிகர, அன்ன முதலியன உவமை உருபுகள் ஆகும். உவமை அணிகள் கொண்ட இரு வசனங்களைக் கீழே எழுதுக