பாடம் 12 : பயிற்சி 8

உருவக அணி : பொருளுக்கும் உவமைக்கும் வேறுபாடு நீங்க உவமானத்தை உவமேயத்தில் ஏற்றி இரண்டும் ஒன்றே எனத் தோன்றுமாறு கூறுவது உருவக அணி ஆகும். எ – கா : “மதிவதனம்” இது மதி ஆகிய முகம் என விரிந்து பொருள் தரும்.

VIII. கீழ் காணும் உவமை அணிகளை உருவக அணிகளாக எழுதுக.

1). வெள்ளம் போல் மக்கள் திரண்டனர்

2). திருவள்ளுவர் கடலை ஒத்த அறிவுடையார்