பாடம் 12 : பயிற்சி 6

VI.இணை மொழி என்பது ஒத்த ஓசை கொண்ட இரு சொற்கள் சேர்ந்து, ஓசை நயமும் பொருட் செறிவும் பொருந்தியதாக, பண்டு தொட்டு வழங்கி வரும் இணைந்த சொல் ஆகும்.

(எ- கா: ஆற அமர - அமைதியாக)

துணி மணி – உடுக்கும் புடவைகள்

கிட்டத்தட்ட – ஏறக்குறைய

ஓடியாடி – முயற்சி செய்து

ஈவிரக்கம் – மனக்கசிவு

தடல்புடல் – ஆரவாரம்

ஏடாகூடம் – தாறுமாறு

நரைதிரை – வயோதிபம்

காரசாரம் – விறுவிறுப்பு

குப்பை கூளம் – அசுத்தம்

கண்ணும் கருத்தும் – கவனமாக

கீழ்க்காணும் மூன்று இணைச் சொற்களைப் பயன்படுத்தி வசனங்கள் அமைக்க.

இடைக்கிடை (now and then)இ அமளிதுமளி (Commotionn) ஆரவாரம் (bustle

1).

2).

3).