பாடம் `12: பயிற்சி 5

V. நீ, நீர், நீங்கள் முன்னிலைப் பெயர்கள் (ளுநஉழனெ Pநசளழn) நீவிர், நீயிர், எல்லீர் என்பன பழைய வழக்குச் சொற்கள் ஆகும். நீ என்பது முன்னிலை, ஒருமை, சமமரியாதைக்குரியது. நீர் முன்னிலை ஒருமை, மரியாதைச் சொல்லாகவும் பயன்படும். நீங்கள் முன்னிலைப் பன்மைச் சொல், பெரியோருக்கு மதிப்பளித்து நீங்கள் எனும் முன்னிலைப் பன்மை உபயோகிக்கப்படும் போது, அதனை மரியாதைப் பன்மை என்பர்.

நீ, நீங்கள், நீர் என்ற சொற்கள் அமைய சொற்றொடர்கள் எழுதுக.

.................................................................................................................................